தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tollhousen. சுங்கத் தண்டலகம்.
Tollingn. மணியடிப்பு, மணியோசை முழக்கு, சேகண்டை முழக்கு.
Tolll n. சுங்கவரி, பாலச்சுங்கம், பாதைவரி, சந்தைவரி, மாவரைப்பாளர், மாப்பங்குக் கூலி, உயிர்க்காவு, உயிர்ப்பலி, தொலைபேசிச் சிறுதொலை அழைப்பீடு, (வினை) சுங்கமாகக் கொள், சுங்கமாகக் கொடு, உயிர்க்காவு கொள், உயிர்ப்பலியாகக் கொள்.
ADVERTISEMENTS
Toll-traversen. ஊடுவரிச் சங்கம், தனிப்பட்டவர் நில வழிச் செல்லுதற்காக வாங்கும் சுங்கவரி.
Tollvisionn. தனிநிலைத் தொலைக் காட்சிமுறை, கட்டணத்துக்கு அளிக்கப்படும் தனியார் தொலைபேசி அமைவு.
Tolu, tolubalsamn. சாம்பிராணி வகை, தென் அமெரிக்க மணப்பிசின் வகை.
ADVERTISEMENTS
Tom Fool, tomfoolமட்டிக்கோமாளி, (வினை) மட்டிக் கோமாளியாகச் செயலாற்று, மட்டிக்கோமாளித்தனமாக நட.
Tombolan. யோகப் பரிசுச்சீட்டு, பகட்டணிப் பொருள்களைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படுங் குலுக்குச்சீட்டு.
Tomfooleryn. கோமாளிக்கூத்து, கேலிக்கூத்து.
ADVERTISEMENTS
Tomfoolishn. சிறுபிள்ளைத்தனமான, கோமாளிக்கூத்தான.
ADVERTISEMENTS