தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tonal | a. தொனி சார்ந்த, சுதி சார்ந்த, உயிர்ச்சுரம். | |
Toneless | a. தொனியற்ற, கிளர்ச்சியற்ற, உயிர்ச்செவ்வியற்ற, தனித்திறமற்ற, சுதியற்ற. | |
Tongueless | a. நாக்கற்ற, பேச்சடங்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Tonguelet | n. சிறு நா. | |
Tonsil | n. அடிநாச் சதை, நாவடிக் கழலைகளில் ஒன்று. | |
Tonsillar | a. அடிநாச்சதை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Tonsillectomy | n. அடிநாச் சதை யறுவை. | |
Tonsillitis | n. அடிநா அழற்சி. | |
Tonsillotomy, | அடிநாச் சதை அறுவை. | |
ADVERTISEMENTS
| ||
Tool | n. கருவி, கைத்துணைப்பொறி, இயந்திரக்கருவி, இயந்திரஞ் செய்வதற்குரிய கருவி, செய்பொறி அல்லது இயந்திரம், கருவியாகப் பயன்படும் பொருள், கையாள், மற்றொருவர், கைக்கருவியாகப் பயன்படுபவர், ஏமாளி, அச்சுரு வகை, (வினை) கருவிகொண்டு வேலைசெய், கல் கொத்து, உளியால் கல் செதுக்கு, புத்தகக் கட்டட வகையில் ஓரங்களைச் சூட்டுவரிப் படிவங்களால் அணிசெய், (இழி) ஊர்தியை மெல்ல இயக்கு, ஊர்திவகையில் மெல்ல ஓடு, சாவதானமாகச் செல். |