தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tricyclist | n. மும்மிதிவாணர், முச்சக்கர மிதிவண்டி ஏறிச்செல்பவர். | |
Tricyle | a. மும்மிதி, முச்சக்கர மிதிவண்டி, (வினை) முச்சக்கர மிதிவண்டியேறிச் செல். | |
Tridactyl, tridactylous | a. கைவிரல்கள் மூன்றுடைய, கால்விரல்கள் மூன்றுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Tridimensional | a. மூவளவை சார்ந்த, நீள அகல உயரமென்னும் இடமூவளவைகளைக் கொண்ட. | |
Triennail | n. மூவாண்டுப் பயிர், மூவாண்டுக் கால நற்கதி நேர்வு வழிபாடு, மூவாண்டு நிறைவு விழா, (பெயரடை) மூவாண்டிற்கு ஒரு முறை நிகழ்கிற. | |
Trifacial | n. முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்-ஊறுணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு, (பெயரடை) மண்டை முத்திற உணர்வு நரம்பு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Trifle | n. சிறுக்கம, அற்பம், சிறுதொகை, சிறு மென்பண்ட வகை, பாலேடு அல்லது முட்டை வெண்கரு-பழம்-வாதுமை முதலியன கொண்டு செய்யப்படுந் திண்பண்டம், சிறுவங்கம், வௌளீயமுங் காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை, (வினை) விளையாட்டுத்தனமாகப் பேசு, பொறுப்பற்ற விதமாகச் செயலாற்று, சிறுபிள்ளைத்தனமாக நட, குறும்பாக நடந்துகொள், காலத்தை வீணாக்கு, ஆற்றலைச் சிதற அடி, பணத்தை வீணாக்கு. | |
Trifler | n. விளையாட்டுக்கரா, அற்பச் செய்திகளில் தலையிடுபவர், கேலி கிண்டல் செய்பவர், பொறுப்பற்றவர். | |
Trifle-ring | n. புதிர் வளைய வகை. | |
ADVERTISEMENTS
| ||
Trifling | a. அற்பமான, சிறுதிறமான, அற்ப மதிப்புள்ள, பொருட்படுத்தத் தக்கதல்லாத, கலை வகையில் நேரப்போக்கு மனப்பான்மையுடைய. |