தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Triabdelphous | a. (தாவ) மூன்று அடைவுகளாயுள்ள பூவிழைகளுடன் கூடிய. | |
Triable | a. முறைமன்ற விசாரணைக்குரிய, வழக்காடற்குரிய. | |
Trial | n. முயற்சி, தேர்வாய்வு, சோதனை, சோதனை முறை, பலப்பரிட்சை, கேள்வி முறை, வழக்கு விசாரணை, சோதனை செய்பவர், பருவரல், கடுந்துன்ப அனுபவம், தேர்வு முறைக்கான மாதிரிச் செய்தி, வௌளோட்ட முயற்சி, ஒத்திகையாட்டம், ஆய்வுக்குழதம் தேர்வாட்டம், பந்தயத்தேர்வாய்வுப் போட்டி, (பெயரடை) தேர்வாய்விற்குரிய, தேர்வாய்வு முறையான, வாணிகத்துறையில் மாதிரி பார்ப்பதற்காகச் செய்யப்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Triangle | n. முக்கோணம், முக்கட்டம், மூன்று சிறைகளையுடைய, உருவரைக்கட்டம், கட்ட வரைவி, கட்டவரைக்குப் பயன்படும் முக்கோணக் கருவி, (கப்) மூன்று மரச் சட்டங்களாலான பாரந்தூக்கும் அமைவு (இசை) எஃகியம், அடித்து இன்னொலி எழுப்புதற்குரிய முக்கோண வடிவ எஃகுக் கம்பி. | |
Triangle | n..வடக்கு விண்மீன் குழுக்களும் ஒன்று. | |
Triangular | a. (வில) முக்ககோணத்தடம் உடைய, முக்கோண அடையாளங்களை உடைய, (வினை) முக்கோணவடிவம் உடையதாக்கு நில அளவையில் நிலப்பரப்பினை முக்கோணங்களாகப் பிரி, நில அளவைத் துறையில் முக்கோணங்களாக வகுத்தளவை செய். | |
ADVERTISEMENTS
| ||
Triangulation | n. முக்கோணவழி அளவீடு. | |
Triapsidal | a. முச்சாய்ப்புடைய, (க-க) பல பக்கங்களுள்ள மூன்று வளைவு ஒதுக்கிடங்கள் கொண்ட. | |
Triaxial | a. மூவுடச்சுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Tribal | a. குலமரபுக்குழு சார்ந்த, குலமரபு நாகரிகப்படியிலுள்ள, மூலக் குலமரபுச் சின்னமான. |