தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Treasonable | a. இராசத் துரோகக் குற்றஞ்சார்ந்த. | |
Treason-felony | n. இரசைக் கவிழ்க்கச் செயல். | |
Treatable | a. ஒப்பந்தப் பேச்சு நடத்தத்தக்க, செய்முறை செய்யத்தக்க, நடத்தத்தக்க, செய்முறை செய்யத்தக்க, நடத்தத்தக்க, பதப்படுத்தத்தக்க, வாதிக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Treble | n. மும்மடங்கு, முக்கூறாயுள்ளது, சீட்டாட்ட வகையில் கெலிப்பு அலகுக்கூறு, (இசை) பெண்டிர் உச்சக்குரல், சிறுவன் உச்சக்குரல், (பெயரடை) மும்மடங்கான, மும்மடியான, முக்கூறான, மூன்றால் பெருக்கப்பட்ட,. ஸீன்றுதடவையாக்கப்பட்ட, (இசை) பையன் குரல் வகையில் உச்ச நிலைப்பட்ட, (வினை) மும்மடங்காக்கு, மூன்றால் பெருக்கு, மும்மடங்காகு., மூன்றால் பெருக்கப்படு, மும்மடங்கு மிகு. | |
Tree-calf | n. புத்தக வகையில் மரம்போன்ற ஒப்பனை வரியுடன் கூடிய கன்றுத்தோற் கட்டடம். | |
Treeless | a. மரமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Tree-milk | n. இலங்கையில் பாலாகப் பயன்படுத்தப்படும் மரவகை வடிநீர். | |
Trefoil | n. மூவிலைச் செடிகொடி வகை, மூவிலைச் சித்திர ஒற்ப்னைப்பாணி, முக்கூற்றுப் பொருள், (பெயரடை) மூவிலைப்பட்ட, முக்கூறான, முக்கவரான. | |
Trellis | n. பின்னல் தட்டி, குறுக்குக் கம்பிப்பின்னல் அமைவு, (வினை) பின்னல்தட்டிஅமை, குறுக்குக் கம்பிப் பின்னல் அமை. | |
ADVERTISEMENTS
| ||
Tremble | n. நடுக்கம், நடுக்கநோய் வகை, துடிப்பதிர்பு, (வினை) நடுங்கு, அஞ்சி நடுங்கு, பதற்றங்கொள், உதறல்கொள், இலைகள் வகையில் அதிவுறு., ஊசலாடு. |