தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Travels | செலுகைகள், பயண ஏற்பாட்டாளர் | |
Travels n. Pl. | பயண நுல். | |
Travel-soiled | a. பயணத்தால் அழுக்கடைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Travel-stained | a. பயணசக் கறையுண்ட. | |
Travel-worn | a. பயணத்தாற் கசங்கி நைவுற்ற, பயணத்தாற் கந்தலான. | |
Traverse-table | n. திருக்குநேர்வுப் பட்டிகை, புயல் சுழி நேரக் கப்பல் குறுக்குமறுக்குப் போக்கின் நேர் கடப்புத் தொலைவுக் கணிப்பிற்கு உதவும் அட்டவணை. | |
ADVERTISEMENTS
| ||
Travolator | n. தானியங்கு பாதை, நடவாமலே ஆட்கள் கொண்டு சேர்க்கப்படும் அமைவு. | |
Trawl | n. பெரும் பை வலை, மிதக்குங் கட்டையிணைந்த அகன்ற வாயுடன் கடலடியில் வாரிச்செல்லும் பைபோன்ற பெரிய மீன்வலை, நீள்மிதவைத் தூண்டில், குறுந் தூண்டில்கள் பல இணைக்கப்பட்ட மிதவையினையுடைய நீள் தூண்டில், (வினை) பெரும் பைவலையைப் பற்று இழு, பெரும் பைலையிட்டு மீன்பிடி. | |
Trawl-boat | n. பெரும் பைவலைப் படகு. | |
ADVERTISEMENTS
| ||
Trawler | n. பெரும் பைவலை இழுப்பவர், பெரும் பைவலை இழுப்புப் படகு. |