தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Transmiss;ible | a. அனுப்பப்படத்தக்க, செய்தி வகையில் அனுப்பித் தரக்கூடிய, ஊடுகடத்தப்படத்தக்க, இடமாற்றி அனுப்பத்தக, மரபுவழிச் செல்ல விடத்தக்க, விசை வகையில் இணைப்பீடு செய்தனுப்பதக்க, கைவழி அனுப்பததக்க, வாங்கி வழங்கத்தக்க, கொடுத்தனுப்பக்கூடிய. | |
Transmissibility | n. அனுப்பீட்டு நிலை, கொடுத்தனுப்பத்தக்க இயல்பு, ஊடுகடத்தீட்டியல்பு, வாங்கி வழங்கீட்டியல்பு, விசை வகையில் இணைப்புறவுச் தவு, ஒலிபரப்பப்படுந் தன்மை. | |
Transmittable | a. அனுப்பதக்க, செய்தி வகையில் ஊடனுப்பத்தக்க, ஒலிபரப்பவல்ல. | |
ADVERTISEMENTS
| ||
Transmittal | n. ஒலிபரப்னுப்பீடு, கொடுப்பீடு, ஊடுகடத்திடு, | |
Transnormal. | a. இயல்புக்கு அப்பாற்பட்ட, இயல்பு கடந்த. | |
Transpirable | a. ஆவியாககத் தக்க, வௌதவரத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Transplant | v. எடுத்து நடு, பறித்து நடு, பெயர்த்து நடு, நாற்றெடுத்து நடு, மறு பயிராக்கு,.மறு நடவாக்கு, மறுநடவுக்கு ஏற்றதாயிரு, மறு குடியேற்று, வேறிடத்துப் புது வாழ்வு வாழச் செய், அப்ற்றிப் புதிதமைவுறுத்து, (மரு) அறுவையில் உயிர்த்தசை இழைமத்தை உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திடிற் பெயர்த்துப் பொருத்து, (மரு) அறுவையால் உயிர்த்தசை இழைமத்தை ஒருவர் உடலிலிருந்து.எடுத்து இன்னொருவர் உடலிற் பொருத்து. | |
Transplant;able | a. மாற்றி நடத்தக்க, பெயர்த்து நடவு செய்யத்தக்க. | |
Transplantation | n. மறு நடவு, மறுகுடியமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Transplanter | n. மறு நடவாளர், இடமாற்றி நடுபவர்.பெயர்த்துப் பொருத்துபவர், புதுக்குடியமைப்பு நிறுவுபவர்,செடியுரி, செடியை மூட்டு மண்ணுடன் கோரி எடுக்குங் கருவி, மரமூட்டுரி, மரத்தை மூட்டு மண் கட்டுடன் பெயர்த்தெடுப்பதற்குரிய இயந்திரக்கருவி. |