தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Transliteratev. எழுத்துப் பெயர்ப்புச் செய், எழுத்துக்கெழுத்து விடாமல் பகர்ப்புச் செய்.
Transliterationn. எழுத்துப் பெயர்ப்பு, எழுத்துப் பெயர்ப்பு முறை.
Transliteratorn. எழுத்துப் பெயர்ப்பாளர்.
ADVERTISEMENTS
Translocatev. தாவர உள்நிலைப் புடைபெயர்ச்சி உண்டு பண்ணு.
Translocationn. தாவர உள்நிலைப் புடபெயர்ச்சி.
Translucencen. ஔதயுருவல் நிலை, ஔதக்கதிர் கடப்பியல்பு, அரை ஔத ஊடுருவலான நிலை, ஔதக்கதிர் செல்ல விட்டு உருக்காட்சி கடக்கவிடாத நிலை.
ADVERTISEMENTS
Translucencyn. ஔத யுருவல் தன்மை, ஔதக்கதிர் கடப்பியல்பு, ஔதக்கதிர் ஊடுருவும் இயல்பு,
Translucent,ஔத யுருவலான, அரை ஔத ஊடுருவலான, ஔதக்கதிர் கடந்து வீசத்தக்க, ஔதக்கதிர் ஊடுருவ விட்டும் உருக்காட்சி கடக்கவிடாத, (பே-வ) தௌதவான.
Translucida. (அரு) உள்வௌத தெரிகிற.
ADVERTISEMENTS
Translunarya. திங்கட்கோளுக்கு அப்பாற்பட்ட, கனவியல் காட்சியான, உருவௌதத்தோற்றமான.
ADVERTISEMENTS