தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trapeziala. கோடக வடிவாக, எச்சிறையும் இணையா நாற்கட்ட வடிவான.
Trap-falln. பொறித்தட்டு, வீழ்த்த வல்ல இடர்பொறி மூடாக்,க. வீழ்த்து குழி.
Trap-ladder n.மோட்டுப்படியேணி.
ADVERTISEMENTS
Trashilyadv. குப்பைகூள வடிவாய், குப்பை கூளம்போல.
Travail, n.,வேதனை, பிள்ளைப்பேற்று வலி, இடுப்புவலி, கடுமுயற்சி, பெருமுயற்சிர, (வினைஇடுப்புவரி, அடை பெருமுயற்சி செய்.
Traveln. பயணம், வீச்செல்லை, இயந்திரப் ப?குதியின் இயக்க் எல்லை, (வினை) பயணஞ் செய், இயந்திர வகையில் தடம் வழிடி இயங்கு, இயந்திரப் பகுதி வகையில் நெறிவழி இயங்குறு, கண் வகையில் மெல்ல எங்குஞ் சுற்றிப்பார், மான் முதலிய விலங்குகள் வகையில் மேய்ந்து கொண்டே மெல்ல நகர்வுறு, நெடுந் தொலைவு கடந்துசெல், தூரங்கட, நிதானமாகச் செல், கால்நடை மந்தகளைத் தொலை நடக்கவிடு.
ADVERTISEMENTS
Travelleda. பயண அனுபவம்பெற்ற.
Travellern. பயணி, வழிப்போக்கர், பிரயாணஞ் செய்பவர், வாணிகப் பிரயாணி, பயண அனுபவம் பெற்றவர், நகரும் பொறியுறுப்பு, சேண் தண்டவாளப் பாரஞ் சாம்பி.
Travellingn. பயணம், (பெயரடை) பயணத்திற்குதிய, பயணஞ்செய்கிற.
ADVERTISEMENTS
Traveloguen. பயண நுல்.
ADVERTISEMENTS