தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Treacherously | adv. நம்பிக்கைத்துரோகமாய், நன்றி கொன்ற விதமாய். | |
Treacle | n. பாகு, (பே-வ) இழுது சர்க்கரை, கூழ்வெல்லம், உருண்டைவெல்லம், மரவகைத் தீஞ்சாறு, நச்சுக்கடி மாற்று மருந்துவகை, நச்சுமாற்று மருந்துவகை, பசப்புக் ககர்ச்சி, பசப்புக் கவர்ச்சிப் பண்பு, (வினை) விட்டில்களைப் பிடிப்பதற்காக மரத்திற் பாகு தடவு, இன்பாகு பூசு, இன்பாகு பூசி மருந்து கொடு. | |
Treacle-mustard | n. செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Treacliness | n. தீம்பாகுத்தன்மை, இழுதுத்தன்மை, பசையினிப்பு. | |
Treacly | a. தீம்பாகு சார்ந்த., தீம்பாகு போன்ற, பசையினிப்பு வாய்ந்த. | |
Treadle | n. இயந்திர விசை நெம்புகட்டை,. (வினை) நெம்புகட்டையை மதித்து அச்சு இயந்திரம் இயக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Treadle-machine, treadle-press | n. மிதியச்சுப் பொறி, மிதித்தியக்கும் அச்சு இயந்திரம். | |
Treadler | n. மிதிபொறி இயக்குபவர், மிதியச்சுப்பொறி இயக்குபவர். | |
Treadmill | n. மிதி செக்குருளை, செக்கடி வேலை. | |
ADVERTISEMENTS
| ||
Tread-wheel | n. மிதி செக்குருளை. |