தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tremblern. நடுங்குபவர், மின்காப்பதிர்வு, தானாக அதிர்ந்து மின்விசைக் காப்பொழுங்கு செய்யும் அமைவு, மின்விசை மணி.
Tremblingn. நடுங்குதல், நடுக்கம், (பெயரடை) நடுங்குகிற.
Tremblya. துடிதுடிக்கறி, அதிவுறுகிற.
ADVERTISEMENTS
Tremolantn. இசைக்கருவியில் துடிப்பதிவூட்டும் அமைவு.
Tremorlessa. நடுக்கற்ற.
Tremulousa. குரல் நடுங்குகிற, கை பதறுகிற, உறுப்புத் துடிக்கி, இலை வகையில் துடித்ததிர்வுறுகிற, கோடு வகையில் நடுக்குறு கைகளால் எழுதப்பட்ட, அஞ்சி நடுங்குகிற, உரமற்ற, எளிதில் அஞ்சுகிற, தடுமாற்றமுடைய.
ADVERTISEMENTS
Tremulousnessn. நடுக்கம், துடிப்பதிர்வு.
Trentaln. முப்பது வழிபாடு, இறந்தவர் ஆன்ம சாந்திக்காக முப்பது வழிபாடு.
Trestlen. சாய்கால், மேசை முதலியவற்றின் சாய்வான உதைகால் இணைகளுள் ஒன்று, சாரவிட்டக் கால் அடிக்கடி கூட்டியிணைக்கப்பட்ட, (கப்) பாய்மர உதைகால் சட்டம்.
ADVERTISEMENTS
Trfficlessa. போக்கு வரவற்ற.
ADVERTISEMENTS