தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ultimogenituren. கடைமுறையுரிமை, கடைசிமகன் மரபுரிமை எய்தும முறை.
Ultran. கடுந்தீவிரவாதி, (பெ.) கடுந்தீவிர வாதியான, கடுந்தீவிரக் கருத்துக்களை ஆதரிக்கிற, கடுந்தீவிரமான.
Ultra-classicala. கடுமுனைப்பான பண்டை உயர்தனிச் செம்மொழிப் பண்புடைய.
ADVERTISEMENTS
Ultra-fashionablea. தீவிரப் புதுநடைப்பாணி யார்வமுடைய.
Ultraismn. கடுந்தீவிரவாதப் போக்கு, கடுமுனைப்புக் கோட்பாடு.
Ultraistn. கடுந்தீவிரவாதப் போக்கினர்,அரசியல் கடுந்தீவிரப் போக்கினர், சமயக் கடுந்தீவிரப் போக்கினர், கட்சியில் கடுமுனைப்பான போக்கினர், கடுவெறியர்.
ADVERTISEMENTS
Ultramarinen. உறுகடனீலம்,கந்தகக் கன்மகியிலிருந்து கிடைக்கும் நீல வண்ணப் பொருள், (பெ.) கடல் கடந்த பகுதியிலமைவுற்ற.
Ultramaundanea. நிலவுலகிற்கு அப்பாலான, கதிரவன் மண்டலத்திற்கு அப்பாலான, உலகியல் வாழ்வு கடந்த, வேற பிறப்புச் சார்ந்த.
Ultramicrometern. உறுநுண்ணளவைமானி, அங்குலத்தின் பத்து லட்சத்தில் ஒரு கூறினையும் நுண்ணிதாகக் கணிக்கும் அளவைமானி.
ADVERTISEMENTS
Ultramicroscopen. புடையொளி நுண்ணோக்காடி.
ADVERTISEMENTS