தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Umbeln. (தாவ.) குடைப்பூங்ககொத்து, குடைவடிவ உருள் கொத்தான பூக்குலைத் தொகுதி.
Umbelliferousa. குடைப்பூங்கொத்துக்கள் தாங்கிய, குடைப்பூங்கொத்துக்களையுடைய, சிவப்பு முள்ளங்கியினஞ் சார்ந்த.
Umbelliforma. குடைப்பூங்கொத்து வடிவான.
ADVERTISEMENTS
Umbilicala. கொப்பூழ் சார்ந்த, நடுவிடுஞ் சார்ந்த, மரபுவகையில் பெண்வழித் தொடர்புடைய.
Umbilicatea. உந்தி யுருவுடைய, கொப்பூழினையுடைய.
Umbilicationn. உந்திக்குழிவு, கொப்பூழ்க்குழி போன்ற குழி.
ADVERTISEMENTS
Umbilicusn. உந்தி, கொப்பூழ்க்குழி, திருகுசிப்பி மையப்பள்ளம், (தாவ., வில.) கொப்பூழ்வடிவக் குழிவு, (வடி.) வளைகோடுகள் இணைமையம்.
Umbiliferousa. கொப்பூழினையுடைய, கொப்பூழ்போன்ற குழிவினையுடைய.
Umbiliforma. உந்தியுருவாமன, கொப்பூழ்க்குழி வடிவான.
ADVERTISEMENTS
Umble-pien. மான் குடற் பண்ணியம்.
ADVERTISEMENTS