தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unalterable | a. மாற்றியமைக்க முடியாத, மாறாத. | |
Unamiable | a. கேண்மைப் பாங்கில்லாத. | |
Unanimously | adv. ஒருமனதாக. | |
ADVERTISEMENTS
| ||
Unanswerable | a. பதிலுரைக்க முடியாத. | |
Unaporoachable | a. அணுகமுடியாத, எட்டா உயர்வுடைய, காட்சிக்கௌதமையல்லாத, கலவாமல் விலகியிருக்கிற. | |
Unapostolic | a. போப்பாண்டவர் சார்ந்த மரபுக்கு மாறான, போப்பாண்டவர் ஆணை பெற்றிராத. | |
ADVERTISEMENTS
| ||
Unappeasable | a. ஆற்றமுடியாத, ஆறாத. | |
Unartful | a. திறமையற்ற, கலைத்திறனற்ற, கபடற்ற. | |
Unarticulate | a. செவிப்புலப்படாத, கேட்காத. | |
ADVERTISEMENTS
| ||
Unartificial | a. இயற்கையான, செயற்கையல்லாத. |