தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unblissfula. பேரின்பக் கேடான, இன்பக்கேடான, துன்பகரமான.
Unbloodeda. குருதிக்கறையுறாத, குதிரை வகையில் நன்மரபுவழிவராத.
Unbloodya. குருதிக்கறையுறாத.
ADVERTISEMENTS
Unblotteda. கறைப்படுத்தப்படாத, துடைத்து அழிக்கப்படாத.
Unblowna. மலர் வகையில் விரியாத, காற்றினால் வீசியெறியப்படாத.
Unblunteda. முனை மழுங்கப் பெறாத.
ADVERTISEMENTS
Unblushinga. முகஞ் சிவப்புறாத, நாணமுறாத.
Unboltv. தாழ்அகற்று, கதவு திற.
Unbolteda. தாழிடப்படாத, தாழ் அகற்றப்பட்ட, அரித்தெடுத்துப்பிரிக்கப்படாத, புடைக்கப் படாத.
ADVERTISEMENTS
Unbowelv. குடலைப்பிடுங்கு, வெறுமையாக்கு, திற, வௌதயிடு.
ADVERTISEMENTS