தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unchangeable | a. மாற்ற முடியாத, மாறாத. | |
Uncharitable | a. தாராள மனப்பர்னமையற்ற, விட்டக்கொடுப்பற்ற, குற்றங் கண்டுபிடிக்கிற, தீர்ப்பில் கடுமையாயிருக்கிற, இரக்கமற்ற. | |
Uncharnel | v. புதை குழியிலிருந்து வௌதயே எடு. | |
ADVERTISEMENTS
| ||
Unchastisable | a. தண்டித்துத் திருத்த முடியாத, தண்டித்து அடிக்க முடியாத. | |
Uncheerful | a. கிளர்ச்சியற்ற, நகைமுகம் இல்லாத. | |
Unchivalrous | a. சால்பற்ற, வீரப்பெருந்தகைமையற்ற, பெண்பாலருமை யறிந்து காப்புக்கடன் பூணாத, கருணைமறம் இல்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Unchronicled | a. வரலாற்றிற் குறிக்கப்படாத, வரலாறாக எழுதித் தொகுக்கப்படாத. | |
Uncial | n. முற்காலச் சதுர மேல்நிலை வடிவான எழுத்து வகை, (பெ.) முற்காலச் சதுர மேல்நிலை எழுத்து வடிவான, அங்குலத்திற்குரிய. | |
Uncircumstantial | a. மிகச்சிறு நுணுக்க விவரங்களிற்கருத்துச் செலுத்தாத. | |
ADVERTISEMENTS
| ||
Uncivil | a. வினயமற்ற, பண்பறியாத. |