தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unblissful | a. பேரின்பக் கேடான, இன்பக்கேடான, துன்பகரமான. | |
Unblooded | a. குருதிக்கறையுறாத, குதிரை வகையில் நன்மரபுவழிவராத. | |
Unbloody | a. குருதிக்கறையுறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unblotted | a. கறைப்படுத்தப்படாத, துடைத்து அழிக்கப்படாத. | |
Unblown | a. மலர் வகையில் விரியாத, காற்றினால் வீசியெறியப்படாத. | |
Unblunted | a. முனை மழுங்கப் பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unblushing | a. முகஞ் சிவப்புறாத, நாணமுறாத. | |
Unbolt | v. தாழ்அகற்று, கதவு திற. | |
Unbolted | a. தாழிடப்படாத, தாழ் அகற்றப்பட்ட, அரித்தெடுத்துப்பிரிக்கப்படாத, புடைக்கப் படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unbowel | v. குடலைப்பிடுங்கு, வெறுமையாக்கு, திற, வௌதயிடு. |