தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unclogged | a. தடுக்கப்பெறாத, தடைப்படாத. | |
Uncloister | v. துறவுமடத்திலிருந்து விடுவி, துறவுமடத்தினின்றும் நீக்கு. | |
Uncloistered | a. தனிமடத்திற்குப் புறம்பான, தனிமடத்தில் வாழாத. | |
ADVERTISEMENTS
| ||
Unclose | v. அடைப்பகற்று, திற. | |
Unclosed | a. மூடாத, அடைபடாத, திறக்கப்பட்ட. | |
Unclothe | v. ஆடை அகற்று, உரித்தெடு, பதவிபறி. | |
ADVERTISEMENTS
| ||
Unclothed | a. ஆடையற்ற, பண்புநீங்கிய நிலையில் உள்ள, பதவி நீங்கிய நிலையில் உள்ள. | |
Uncloud | v. முகில் திரை நீக்கு, மறைப்பு அகற்று. | |
Unclouded | a. முகில் திரையற்ற, மறைப்பற்ற, துயர்ப்படலம் நீங்கப்பெற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Uncloudy | a. மேகமற்ற, தௌதவான, துயரப் படலம் இல்லாத. |