தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uneconomical | a. சிக்கனமாயிராத. | |
Unemotional | a. உணர்ச்சிவயப்படாத. | |
Unemployed | a. பயன்படுத்தப்படாத, வேலையற்ற, வேலையமர்வு பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unemployment | n. வேலையின்மை, பயன்படுத்தப் பெறாமை, பயன்படாமை. | |
Unenviable | a. பொறாமை கொள்ளத்தக்கதாய் இராத, ஆள் வகையில் சிறப்பற்ற, பொருள் வகையில் அற்பமான, பண்பு வகையில் விரும்பத் தக்கதல்லாத. | |
Unequable | a. ஒரு சீராயிராத, சமனற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unequal | a. ஒன்றற்கு ஒன்ற ஒவ்வாத, ஏறுமாறான. | |
Unequalled | a. ஒப்பிலியான, தனக்குவமையில்லாத. | |
Unequitable | a. நேர்மையற்ற, சரிசம நேர்மை காட்டாத. | |
ADVERTISEMENTS
| ||
Unequivocal | a. இரு பொருள்படாத, ஈரொட்டாயிராத, தௌதவான, ஐயப்பாட்டிற்கு இடமில்லாத. |