தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unfolding, n. மடிப்பவிழ்வு, திறந்து காட்டுதல், திறத்தல், (பெ.) மடிப்பவிழ்கிற, திறந்துகாட்டுகிற.
Unfordablea. ஆறு வகையில் கடக்க முடியாத, கடக்கும் இடம் இல்லாத, ஆழம்மிக்க.
Unforeseeablea. எதிர்பார்க்க முடியாத.
ADVERTISEMENTS
Unforgettablea. மறக்கமுயடித, நினைவில் நீடித்துத் தங்குகிற.
Unforgivablea. மன்னிக்க முடியாத.
Unfruitfula. காய்கனிவளம் தாராத, குழந்தை ஈனாத, பயனற்ற, செழிப்பற்ற, வறண்ட, ஆக்கவளமற்ற, ஊதியம் அளிக்காத, ஆதாயந்தாராத.
ADVERTISEMENTS
Unfuelleda. எரிபொருளுட்டப்பெறாத.
Unfulfilleda. நிறைவேறப்பெறாத, முற்றாத, சொல்வகைமயில் உறுதிப்படி நடக்கப்பெறாத.
Unfurlv. கப்பல் பாயினை அவிழ்த்துவிரி, கொடியை அகலப்பறக்கவிட, சுருள் விரிவுறுத்து, சுருள் பிரிவுறு, பரவிச் செல், பரவு.
ADVERTISEMENTS
Ungeniala. நல்லிசைவாயிராத, பரிந்த ஊக்கமளிக்காத, அன்பாதரவாயிராத, பண்படாத.
ADVERTISEMENTS