தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unveilv. மூடாக்கு அகற்று, முகத்திரை விலக்கு, முகத்திரை விலக்கி முகந் திறந்து காட்டு, திரை நீக்கு.
Unveileda. மூடாக்கு அகற்றப்பட்ட, திறந்துகாட்டப்பட்ட.
Unventilateda. காற்றோட்டம் அற்ற.
ADVERTISEMENTS
Unviolateda. விதி வகையில் மீறப்படாத, வலுக்கட்டுச் செய்யப்படாத, கற்பழிக்கப்படாத.
Unvisitablea. சுமத்த முடியாத, மேல் விதிக்கமுடியாத.
Unvitala. உயிர்நிலை சாராத, உயிர்நிலை முக்கியத்துவமற்ற.
ADVERTISEMENTS
Unvitrifiablea. கண்ணாடி போன்று ஆக்கப்படமுடியாத.
Unvoyageablea. கடலிற் பயணஞ் செய்யத்தகாத, பயணஞ் செய்வதற்கு ஒவ்வாத, கடக்க முடியாத.
Unwarlikea. மறவீரப்பண்பற்ற, போர்விருப்பம் அற்ற.
ADVERTISEMENTS
Unwarrantablea. உத்தரவாதஞ் செய்யமுடியாத, ஆதரிக்கத்தக்க வாத வலிமையற்ற, நேர்மையென விளக்கப் படி முடியாத, சரியல்லாத.
ADVERTISEMENTS