தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Untheologicala. எண்ணியும் பார்க்கமுடியாத, கற்பனைக்கும் எட்டாத, (பே-வ) பெரும்பாலும் நிகழ்வதாயிராத.
Untilprep. வரையிலும், காறும், என்பதும் வரையிலும், என்பதுகாறும்.
Untillablea. நில வகையில் பண்படுத்தப்பெறமுடியாத.
ADVERTISEMENTS
Untilleda. நில வகையில் பண்படுத்தப்படாத.
Untimelinessn. காலமன்மை.
Untimelya. வேளைக்கேடான, பருவமல்லாத, வேளைக்கு ஒவ்வாத, உரியகாலத்திற்கு முந்திய, முதிராத, சமயத்திற்குப்பொருந்தாத, (வினையடை.) வேளையல்லா வேளையில், மிகமுற்பட்டு, உரிய காலத்திற்கு முன்பு, சமயத்திற்குப் பொருந்தாமல.
ADVERTISEMENTS
Untitleda. பட்டம் பதவியில்லாத, பெருமகன் பட்டமற்ற, உரிமை பெற்றிராத, உரிமை பறிக்கப்பட்ட.
Untolda. சொல்லப்படாத, சொல்லமுடியாத.
Untouchablen. தீண்டத்தகாதவர், (பெ.) தீண்டத்தகாத.
ADVERTISEMENTS
Untowardlya. இசைவுக் கேடான, (வினையடை.) இசைவுக் கேடாக.
ADVERTISEMENTS