தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsupplieda. வழங்கப்பட்டிராத, ஏற்படுத்திக்கொடுக்கப்படாத, குறைவகையில் நிறைவு செய்யப்படாத, நிறைவேற்றப்படாத.
Unsupportablea. தாங்கமுடியாத, ஆதரிக்கத்தக்கவலிமையற்ற.
Unsurmountablea. ஏறமுடியாத, ஏறிக்கடக்கமுடியாத, சமாளித்து வெல்லமுடியாத.
ADVERTISEMENTS
Unsurpassablea. விஞ்சமுடியாத.
Unsusceptiblea. எளிதில் உணர்ச்சிவசப்படாத, ஏற்குந்தன்மையராயிராத.
Unsustainablea. தாங்க முடியாத, நிறுவமுடியாத.
ADVERTISEMENTS
Unswayablea. ஆட்டிப்படைக்கமுடியாத, பிறர் ஆதிக்கத்திற்கு உட்படாத.
Unsyllableda. அசை பிரிக்கப்பெறாத, அசையலகு பெறாத, ஒலிக்கப்பெறாத, பேசப்பெறாத.
Unsymmetricala. செவ்வொழுங்கு இல்லாத.
ADVERTISEMENTS
Unsympathetic unsympatheticala. ஒத்துணர்வில்லாத, ஒத்துணர்ந்து வாராத, இரக்கமற்ற.
ADVERTISEMENTS