தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsolveda. தீர்வு காணப்பெறாத.
Unsoulv. ஆன்மாவை அகற்று, ஆன்மா இல்லாதாக்கு.
Unsouleda. ஆன்மா இழந்த, ஆன்மா இல்லாத.
ADVERTISEMENTS
Unspeakablea. சொற்கடந்த, பேச்சால் தெரிவிக்கமுடியாத.
Unspeculativea. நீள நினையாத, நீள் கற்பனைப் பாங்கற்ற, ஊக மனக்கோட்டைகள் கட்டாத.
Unspellv. மயக்கத்திலிருந்து விடுவி.
ADVERTISEMENTS
Unsporting, unsportsmanlikea. பெருந்தன்மையற்ற, விளையாட்டுப் பெருந்தன்மை வாய்ந்திராத, விளையாட்டுகளில் பெருந்தன்மைக்குணங் காட்டாத.
Unstablea. நிலையற்ற, உறுதியில்லாத, மாறும் இயல்பு உடைய, ஊசலாடுகிற.
Unstanchablea. தடுத்து நிறுத்தமுடியாத, தணித்தாற்ற முடியாத, மட்டுப்படுத்தவியலாத.
ADVERTISEMENTS
Unstatesmanlikea. அரசியற் பெருந்தகு ஒவ்வாத, அரசியற் பெருந்தன்மையற்ற.
ADVERTISEMENTS