தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsystematic, unssystematicala. ஒழுங்குமுறைமையற்ற, ஒழுங்குமுறையான சீரமைப்பின் சிறப்பியல்பைப் பெற்றிராத.
Untacklev. கடிவாளம் அகற்று, கருவி கலமில்லாமற் செய், கப்பற் கயிறுகளை அவிழ்த்தெடு, கடிவாளக் கட்டறுத்த விடுவி.
Untalenteda. திறமையற்ற, செயல்வகைத் தனித்திறம் வாய்க்கப்பெற்றிராத.
ADVERTISEMENTS
Untamablea. பழக்கிவிட முடியாத, பயிற்றுவிப்பதற்கு இயலாத.
Untastefula. இன்சுவையற்ற.
Unteachablea. கற்பிக்கத்தக்கதாயிராத, கற்கும்பான்மையரல்லாத.
ADVERTISEMENTS
Untechnicala. தொழில்நுட்பத் துரை சாராத.
Untenabilityn. சட்ட வகையில் செல்லுபடியாகாததன்மை, வாதப்போலித்தன்மை, உரிமை நிலவரப்பாடின்மை.
Untenablea. ஏற்றக்கொள்ளத்தக்கதாயிராத, எதிர்வாத விளக்கத்திற்கு நிற்காத, ஆதரிக்கத்தக்க வலிமையற்ற, உரிமை செல்லுபடியாகாத.
ADVERTISEMENTS
Unthankfula. நன்றியுணர்வில்லாத, நன்றிகெட்ட, நன்றிக்குரியதல்லாத.
ADVERTISEMENTS