தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Untheological | a. எண்ணியும் பார்க்கமுடியாத, கற்பனைக்கும் எட்டாத, (பே-வ) பெரும்பாலும் நிகழ்வதாயிராத. | |
Until | prep. வரையிலும், காறும், என்பதும் வரையிலும், என்பதுகாறும். | |
Untillable | a. நில வகையில் பண்படுத்தப்பெறமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Untilled | a. நில வகையில் பண்படுத்தப்படாத. | |
Untimeliness | n. காலமன்மை. | |
Untimely | a. வேளைக்கேடான, பருவமல்லாத, வேளைக்கு ஒவ்வாத, உரியகாலத்திற்கு முந்திய, முதிராத, சமயத்திற்குப்பொருந்தாத, (வினையடை.) வேளையல்லா வேளையில், மிகமுற்பட்டு, உரிய காலத்திற்கு முன்பு, சமயத்திற்குப் பொருந்தாமல. | |
ADVERTISEMENTS
| ||
Untitled | a. பட்டம் பதவியில்லாத, பெருமகன் பட்டமற்ற, உரிமை பெற்றிராத, உரிமை பறிக்கப்பட்ட. | |
Untold | a. சொல்லப்படாத, சொல்லமுடியாத. | |
Untouchable | n. தீண்டத்தகாதவர், (பெ.) தீண்டத்தகாத. | |
ADVERTISEMENTS
| ||
Untowardly | a. இசைவுக் கேடான, (வினையடை.) இசைவுக் கேடாக. |