தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Untroubleda. கலக்கமில்லாத, மனக்குழப்பமற்ற, உலைவற்ற, அமைதியான.
Untrulyadv. பொய்யாக, தவறாக, கடமைக்கு மாறாக, நேருணர்ச்சி மீறி, வஞ்சகமாக.
Untrustfula. அவநம்பிக்கை கொள்கிற, அவநம்பிக்கை உடைய.
ADVERTISEMENTS
Untruthfula. வாய்மையல்லாத.
Untumbleda. உருட்டப்பெறாத, உருட்டிவிடப்பெறாத, உருண்டு விழாத, பிறழாத.
Untumultuousa. குமுறுதலற்ற.
ADVERTISEMENTS
Untunablea. சுதி சரிசெய்யமுடியாத, தொனி திருத்தமுடியாத.
Unusuala. வழக்கத்திற்கு மாறான, அருவழக்கான, அரிதாக வழங்குகிற, தனிச்சிறப்பு வாய்ந்த.
Unutterablea. கூறமுடியாத, வருணிக்கமுடியாத.
ADVERTISEMENTS
Unvanquishablea. வெல்லமுடியாத.
ADVERTISEMENTS