தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unworldlinessn. உலகியல் பற்றின்மை,ஆன்மிகப்பண்பு, ஆன்மிக வாழ்வார்வம், தற்பற்றின்மை, பொதுநலஆர்வம்.
Unworldlya. உலகியல் பற்றற்ற, இவ்வுலக வாழ்வு சாராத, சமயப்பற்றுடைய, ஆன்மிக, தன்னலமற்ற, பொதுநல ஆர்வமிக்க.
Unwoundablea. காயப்படுத்த முடியாத, புண்படுத்த இயலாத.
ADVERTISEMENTS
Unyieldinga. உறுதியான, பிடிவாதமுடைய, விட்டுக்கொடுக்காத.
Unzealousa. ஆர்வமில்லாத.
Up-alongadv. பாதைவகையில் முன்நோக்கி நெடுக, மேல் நோக்கி.
ADVERTISEMENTS
Upblazev. கொழுந்துவிட்டெரி.
Upblewv. 'அப்புலோ' என்பதன் இறந்த காலம்.
Upblowv. மேல்நோக்கி எறி, மேல்நோக்கி வீசு, காற்று வகையில் எழு.
ADVERTISEMENTS
Upblown v. 'அப்புலோ' என்பதன் முற்றெச்சம்.
ADVERTISEMENTS