தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uphurlv. மேற்சுழற்றி எறி.
Uplaidv. 'அப்லே' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Uplandn. உள்நாடு, நாட்டின் உட்பகுதி, அகமலை நாட்டுப் பகுதி, மேட்டு நிலம், (பெ.) உள்நாட்டிலுள்ள, நாட்டு உட்பகுதியிலள்ள, மேட்டு நிலத்திலுள்ள.
ADVERTISEMENTS
Uplandern. அகமலை நாடர், மேட்டுநிலத்தார்.
Uplandisha. தொலைநாடு சார்ந்த, முரட்டு நாட்டுப்புறஞ் சார்ந்த, பண்படாத.
Uplayv. குவி, திரட்டு, சேர்த்து வை.
ADVERTISEMENTS
Upleadv. மேதகு வழிகாட்டு.
Upleapv. துள்ளிக்குதி.
Upledv. 'அப்லீட்' என்பதன் இறந்த கால - முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
Uplift n. உயர்வு, மேம்பாடு, முன்னேற்றம், வள ஆக்கம், வாழ்க்கைத்தர உயர்வு, அறிவொழுக்க வளர்ச்சி, ஆன்மிக நல உயர்வு, (மண்.) நிலப்படுகை எழுச்சி.
ADVERTISEMENTS