தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unwatchful | a. விழிப்பற்ற, கவனமற்ற. | |
Unweal | n. துன்பம், தீங்கு, தீமை. | |
Unweariable | a. சலிப்பூட்டுவிக்கமுடியாத,எளிதிற் சலிப்புறாத, எளிதிற் சோர்வுறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unwedgeable | a. ஆப்பிட்டப்பிளக்கமுடியாத. | |
Unwelcome | a. நல்வரவாயிராத, மகிழ்ச்சி தாராத, வேண்டாத. | |
Unwell | a. நலக்கேடான, நலங்குறைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Unwholesome | a. உடல் நலத்திற்கு ஒவ்வாத. | |
Unwieldy | a. எளிதிற் கையாளமுடியாத, செயலாட்சிக்கு ஒவ்வாத. | |
Unwittingly | adv. கவனக்குறைவாக, நெஞ்சறி நிலையிலன்றி. | |
ADVERTISEMENTS
| ||
Unworkable | a. நடத்தமுடியாத, நடைமுறைக்கு ஒவ்வாத. |