தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unstatutablea. நிலைச்சட்டமாகத் தகாத, நிலைச்சட்டத்திற்கு மாறான.
Unsteelv. இளகச் செய், தளர்த்து.
Unsterilizeda. பொலிவழிக்கப்படாத, வீரியமகற்றப் படாத, மைம்மைப்படுத்தப்படாத, மலடாக்கப்பெறாத, வளஆற்றல் அழிக்கப்படாத, நோய் நுண்மம் அழித்துக் காப்பீடு செய்யப்படாத.
ADVERTISEMENTS
Unstifleda. மூச்சுத் திணறடிக்கப்படாத, நெரித்து அடக்கப்படாத.
Unstilleda. வடிக்கப்பெறாத, வடித்திறக்கப்பெறாத.
Unstimulateda. தூண்டப்பெறாத, விதிர்விதர்ப்பூட்டப்பெறாத.
ADVERTISEMENTS
Unsubstantiala. பிழம்புருவல்லாத, ஆவியுருவான, உருவானதாயிராத, உருப்படியாயிராத, திடமற்ற, உறுதிப்பாடில்லாத, உண்மையல்லாத, போலியான.
Unsuccessfula. வெற்றியுறாத, பயனற்ற.
Unsuitablea. தகுதியில்லாத, பொருத்தமாற்ற, ஒவ்வாத.
ADVERTISEMENTS
Unsullieda. கறைப்படுத்தப்பட்டிராத, மாசுமறவற்ற, களங்கமில்லாத.
ADVERTISEMENTS