தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsightlya. இனிய தோற்றமற்ற, பார்க்க வழங்காத, அழகில்லாத.
Unsinkablea. நீரில் ஆழ்த்தமுடியாத, அமிழ்த்திவிட முடியாத.
Unskilfula. திறமையற்ற.
ADVERTISEMENTS
Unskilleda. தேர்ச்சியற்ற, பயிற்சித் திறமையற்ற, கைத்திறன் பெற்றிராத, தனிப்பயிற்சி வேண்டிராத.
Unsmotherablea. அடக்கி வைக்கமுடியாத, அடக்கிவிட முடியாத, திணற அடிக்க வைக்க முடியாத.
Unsnarlv. சிக்கறு, சிக்கலகற்று.
ADVERTISEMENTS
Unsociabilityn. இணங்கிப் பழகாத்தன்மை, அளவளாவற் பாங்கின்மை.
Unsociablea. இணங்கிப் பழகும் பாங்கற்ற, அளவளாவற்பண்பற்ற.
Unsociala. கூடி மகிழாத, அளவளாவில்லாத, சமூக நலனைக் கவனிக்காத, சமுதாய நன்மைக்கு உகந்ததாயிராத.
ADVERTISEMENTS
Unsocialityn. சமூகப் பண்பின்மை, கூடிமகிழாமை, சமூக நலக்கேடு.
ADVERTISEMENTS