தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unscholarlya. புலமையற்ற, புலவருக்கு ஒவ்வாத.
Unschooleda. கற்பிக்கப்படாத, பழக்கப்பட்டிராத.
Unscripturala. திருநுலடன் முரணிய, திருநுலுக்குப் புறம்பான, திருநுலுக்கு மாறான, கிறித்தவ வழக்கில் விவிலிய ஏட்டிற்குரியதாகாத.
ADVERTISEMENTS
Unscrupleda. தீமை செய்யத்தயங்காத.
Unscrupulousa. பழிபாவங்களுக்கு அஞ்சாத, கொள்கையில்லாத.
Unscrupulousnessn. பழியஞ்சாமை.
ADVERTISEMENTS
Unsculptureda. சிற்பங்கள் செதுக்கப்பெறாத, (வில.) மழமழப்பான.
Unsearchablea. தேடிக் காணக்கூடாத, நாடியறியக்கூடாத, மறையியலான, மர்மமான.
Unseasonablea. பருவத்திற்கு உரியதல்லாத, தக்க செவ்வி அல்லாத, வேளைக்கேடான.
ADVERTISEMENTS
Unseemlya. இனிய தோற்றமற்ற, பார்க்க வழங்காத, ஒவ்வாத, தகுதியற்ற, பண்பில்லாத, (வினையடை.) பண்பில்லாமல், அவலட்சணமாக.
ADVERTISEMENTS