தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unrelentinga. மனமிரங்காத, இரக்கம் காட்டாத, நெஞ்சம் இளகாத.
Unreliablea. நம்பமுடியாத, பொறுப்பற்ற.
Unreligiousa. சமயத் தொடர்பற்ற, சமயத்துக்கு மாறான, சமயப் பற்றற்ற, சமயக்கேடான.
ADVERTISEMENTS
Unrelisheda. விரும்பப்படாத, சுவைக்கப்படாத.
Unrepealeda. சட்டவகையில் நீக்கப்படாத, ரத்து செய்யப்படாத.
Unreplenisheda. குறைநிரப்பப்படாத.
ADVERTISEMENTS
Unreportablea. தெரிவிக்க முடியாத, அறிக்கையிட முடியாத.
Unresentfula. சீற்றங்கொள்ளாத, குற்றமாகக் கொண்டு எதிர்ப்புக் காட்டாத.
Unreservedlyadv. மட்டுமழுப்பின்றி, தடங்கலின்றி.
ADVERTISEMENTS
Unreturnablea. திருப்பி ஒப்புவிக்க முடியாத, அனுப்பமுடியாத.
ADVERTISEMENTS