தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unselecteda. தேர்ந்தெடுக்கப்பெறாத.
Unself n. ஆன்மா அல்லாதது, அனான்மா, பண்புருவின்மை, பொதுநலப்பண்பு, பிறர்க்குரிய வாழ்க்கைப் பண்பு.
Unself v. தன்னலமறு, ஆணவம் அகற்று, தான் என்ற எண்ணத்தை விடு.
ADVERTISEMENTS
Unselfconsciousa. தன்முனைப்புணர்வற்ற, ஆணவமற்ற.
Unselfisha. தன்னலமற்ற, தனக்கெனா வாழாது பிறர்க்கென முயல்கிற, தன்னலமுறுத்த, பொதுநல அவாக்கொண்ட.
Unselfishnessn. தன்மறுப்பு, பிறர்நலம் பேணல்.
ADVERTISEMENTS
Unselfsihlyadv. தன்னலமின்றி, தன்னலமறுத்து.
Unsensationala. பரபரப்பூட்டாத, மன எழுச்சியைத் தூண்டிவிடாத, திடுக்கிடச் செய்யாத.
Unsentimentala. மேலீடான மன உணர்ச்சி கொள்ளாத, எளிதில் உணர்ச்சி ஈடுபாடு கொள்ளாத, எளிதாக உணர்ச்சி வசப்படாத, திடீர் உணர்ச்சி மேலோங்கும் இயல்பற்ற.
ADVERTISEMENTS
Unsepulchreda. கல்லறையில் அடக்கஞ் செய்யப்படாத, அடக்கஞ் செய்யப்படாத, கல்லறை எழுப்பப்படாத.
ADVERTISEMENTS