தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsoileda. அழுக்கடையாத, மாசுபடுத்தப்பெறாத, தூய, புனிதமான, தூய்மை கெடாத, புனிதங் கெடாத.
Unsolaceda. ஆறுதல் அயைத.
Unsolda. விறகப் பெறாத.
ADVERTISEMENTS
Unsolderv. பற்றவைத்திருப்பதைப் பற்றறப் பிரித்துவிடு, பொருத்து விடுவி, இணைப்பை அறு.
Unsoldierlya. போர்வீரர் இயல்புக்கு மாறான, போர் மறவருக்கு ஒவ்வாத.
Unsoliciteda. விரும்பிக் கேட்கப்படாத, கோரப்படாத.
ADVERTISEMENTS
Unsolicitousa. பரிந்து வேண்டாத, வேண்டிக்கோராத.
Unsolida. கெட்டிமையற்ற, திட்பமற்ற, கட்டுச்செறிவற்ற.
Unsolidityn. கெட்டிமையின்மை, கட்டுச் செறிவின்மை.
ADVERTISEMENTS
Unsolvablea. தீர்வு கணமுடியாத.
ADVERTISEMENTS