தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unrevealed | a. மறைவௌதப்படுத்தப்படாத, இறையருளாக வௌதப்படுத்தப்படாத. | |
Unrivalled | a. ஈடற்ற, நிகரில்லாத. | |
Unroyal | a. அரசப்பண்பற்ற, மன்னர்நிலைக்கு ஒவ்வாத. | |
ADVERTISEMENTS
| ||
Unruffled | a. உலையாத, கசங்காத, கலக்கமுறாத. | |
Unruly | a. சட்ட ஆட்சியற்ற, குழப்பமிக்க, கட்டுப்பாடு இல்லாத, கட்டுக்கு அடங்காத, கீழ்ப்படியாத. | |
Unsalable | a. விற்பனையாகாத, வாணிகத்திற்கேற்றதாய் இராத, அங்காடிக்குத்தகுதியற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unsalaried | a. சம்பளம் பெறாத. | |
Unsaluted | a. வணக்கம் செய்யப்பெறாத. | |
Unsatirical | a. வசைத்திறம் அற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unsatisfiable | a. மனநிறைவு ஊட்டத்தக்கதல்லாத. |