தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unprofitablea. ஆதாயமில்லாத, ஊதியமற்ற, பயனற்ற.
Unprolifica. மிகுபெருக்கம் அல்லாத, ஏராளமாய் இல்லாத.
Unpronounceablea. உச்சரிக்க முடியாத.
ADVERTISEMENTS
Unprovablea. மெய்ப்பிக்க முடியாத.
Unpublisheda. வௌதப்படுத்தப்படாத, பலரறியச்செய்யப்பட்டிராத.
Unqualifieda. தகுதிவாய்க்கப் பெறாத, உரிய தகுதியற்ற.
ADVERTISEMENTS
Unqualifyv. தகுதி கெடு.
Unquenchablea. தணிக்கப்பட முடியாத, தணியாத.
Unquestionablea. மறுக்கமுடியாத, ஐயுறவிற்கு இடந்தாராத.
ADVERTISEMENTS
Unravelv. சிக்கலகற்று, முடிச்சவிழ், பின்னல் வேலைப்பாட்டினைப் பிரித்துவிடு, தளர்த்து, சிக்கல் அகற்றப்பெறு.
ADVERTISEMENTS