தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unnavigablea. நீர்வழிப் போக்குவரவுக்கு உரியதல்லாத, நீர்நிலை வகையில் போக்கு வரத்துக்கு வாய்ப்பளிக்காத.
Unnegotiablea. பாங்கு பத்திர வகையில் பணமாக மாற்றத்தகாத.
Unobjectionablea. மறுப்பிற்கு இடமற்ற, தடையில்லாத.
ADVERTISEMENTS
Unobliginga. உதவ மறுக்கிற, அன்பாதரவுகாட்டாத.
Unofficiala. பணித்துறை சாராத, அதிகார முத்திரை இல்லாத.
Unpalatablea. சுவையற்ற, விரும்பத்தகாத.
ADVERTISEMENTS
Unparalleleda. ஈடு இணையற்ற, நிகரற்ற, தனிச்சிறப்பு வாய்ந்த.
Unpardonablea. மன்னிக்க முடியாத.
Unparliamentarya. அவைபடு கிளவியல்லாத, அவையல் கிளவியான, மாமன்றப் பண்பிற்கு ஒவ்வாத.
ADVERTISEMENTS
Unpeoplev. ஆளறச் செய், இடவகையில் குடியிருப்பவர் இல்லாமற் செய், குடியகற்று.
ADVERTISEMENTS