தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unluckily | adv. போகூழ்வயமாக. | |
Unlucky | a. நற்பேறற்ற, துரதிருஷடம் வாய்ந்த, வெற்றி பெறாத, காலக்கேடான, அதிட்டங் கெட்ட. | |
Unmanageable | a. எளிதிற் கையாள முடியாத, செயற்படுத்தலாகாத, கட்டுப்படுத்த முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unmanfully | adv. வீரமில்லாமல், ஆண்தகைமையின்றி, மனிதத் தன்மையின்றி. | |
Unmanlike | a. ஆடவனைப் போன்றிராத, பெண்தன்மை வாய்ந்த, சிறுபிள்ளைத்தனமான. | |
Unmanliness | n. வீரமின்மை, ஆண்மையின்மை. | |
ADVERTISEMENTS
| ||
Unmanly | a. ஆடவனுக்கு ஒவ்வாத, ஆண்மையற்ற, பெருந்தன்மைக்குப் பொருத்தமற்ற. | |
Unmannerly | a. பண்பற்ற, நடைகெட்ட, முரட்டுத்தனமான. | |
Unmantle | v. மூடாக்கு அகற்று, மேலுறை நீக்கு, மூடாக்கு எடுத்துவிடு. | |
ADVERTISEMENTS
| ||
Unmarketable | a. வாணிகத்தளத் தகுதியற்ற, விலைப்படுத்தமுடியாத, விற்பனையாகாத, வாணிகத்துக்கு ஒவ்வாத, சந்தைக்கு அனுப்பத்தகாத. |