தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unlikely | a. நடைபெறாத, கூடாத, இயல்பாக எளிதில் நிகழமுடியாத, இயல்வராத. | |
Unlimber | v. ஒருங்கிய நிலைப்படுத்தி வை. | |
Unlimited | a. எல்லையற்ற, வரம்பிகந்த, வரையறையில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Unload | v. சரக்கு இறக்க வை, மூடை இறக்கு, கப்பலில் பளுக்குறைவாக்கு, பாரத்தை அகற்று. | |
Unloaded | a. பாரம் ஏற்றப்படாத, பாரம் இறக்கப்பட்ட, சுமை நீக்கப்பட்ட, துப்பாக்கி வகையில் வெடிக்கலம் செறிவிக்கப்படாத. | |
Unloader | n. பாரம் இறக்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Unlocated | a. இடவகையில் சரியாக எல்லை குறித்துணரப்படாத, சரியாகக் கண்டுணரப்படாத. | |
Unlogical | a. வாத நேர்மையில்லாத, வாதத்திற்குப் பொருந்தாத. | |
Unlooked, unlooked-for | a. எதிர்பாராத. | |
ADVERTISEMENTS
| ||
Unloose | v. விடுவி, தளர்த்து, அவிழ்த்துவிடு. |