தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Voiceless | n. குரலற்ற, பேச்சற்ற, ஓசையற்ற, தெரிவிக்கப்படாத, வாக்குரிமையற்ற, ஏலாத, செல்வாக்கற்ற, (ஒலி.) குரல்நாள அதிர்வில்லாத. | |
Voidable | a. செல்லாததாக்கத் தக்க, வெஷீயேற்றத் தக்க. | |
Voile | n. காழகம், நுண்ணிழைத் துகிலாடை வகை, 'வாயில் துணி. | |
ADVERTISEMENTS
| ||
Vola | n. அங்கை மையக் குஸீ, அகங்கால் இடைக்குஸீவு. | |
Volant | a. (வில.) பறக்கிற, (வில.) பறக்குந் திறம் வாய்ந்த, (செய்.) விரைவான, சுறுசுறுப்பான, வேகமான, (கட்.) பறப்பது போலக் காட்டப்பட்டுள்ள. | |
Volante | n. இரு சக்கர வண்டி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Volapuk, Volapuk | வேலாபுக் என்ற செயற்கை மொஸீ, அனைத்துநாட்டுப் பொதுமொஸீயாக ஜே. எம். சிலேயர் என்பவரால் கி.பி.1க்ஷ்ஹ்ஹீ-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட புதிய மொஸீ. | |
Volar | a. (உள்.) உள்ளங்கைக்கு உரிய, உள்ளங் காலுக்குரிய. | |
Volary | n. பறவைப் பண்ணை, பறவைக்கூண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Volatile | a. விரைந்து ஆவியாகிற, விரை கிளர்ச்சி வாய்ந்த, ஓயாது மாறுகிற, பறக்குந் தன்மையுடைய, குதியாட்டம் போடுகிற. |