தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Volatilenessn. விரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடையமை, ஓயாது மாறுமியல்புடைமை.
Volatilityn. விரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடைமை, பரபரப்பூக்கம், ஓயாது மாறுமியல்புடைமை.
Volatilizablea. ஆவியாகத் தக்க, ஆவியாக்கக் கூடிய.
ADVERTISEMENTS
Volatilizationn. ஆவியாகல், ஆவியாக்கல்.
Volatilizev. ஆவியாகு, ஆவியாக்கு, ஆவியாகச் செய்.
Volcanica. எரிமலைக்குரிய, எரிமலை போன்ற.
ADVERTISEMENTS
Volcanicityn. எரிமலை எழுச்சியுடைமை, எரிமலை எழுச்சிச் செயற்பாடு.
Volcanizationn. எரிமலை அழல் வெப்பத்துக்கு உட்படுத்துதல்.
Volcanizev. எரிமலை அழல் வெப்பத்துக்கு உட்படுத்து.
ADVERTISEMENTS
Volcanon. எரிமலை.
ADVERTISEMENTS