தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whale-boat | n. திமிங்கில வேட்டைப் படகு. | |
Whale-fishery | n. திமிங்கில வேட்டைத்தொழில், திமிங்கில வேட்டை இடம், திமிங்கில வேட்டையாடும உரிமை. | |
Whale-fishing | n. திமிங்கிலம் பிடிக்குந் தொழில், திமிங்கிலப் பிடிப்புக் கலை. | |
ADVERTISEMENTS
| ||
Whale-head | n. நாரையினப் பறவை வகை. | |
Whale-line | n. திமிங்கில வேட்டையில் பயன்படும உயர் தரக் கயிறு. | |
Whaler | n. திமிங்கில வேட்டையில் பயன்படும் உயர்தரக் கயிறு. | |
ADVERTISEMENTS
| ||
Whalery | n. திமிங்கில வேட்டைத் தொழில். | |
Whale-shark | n. வெப்பமண்டலப் பெருஞ் சுறாமீன் வகை. | |
Whaling | n. திமிங்கிலப் பிடிப்புத்தொழில், (பெ.) திமிங்கில வேட்டைத் தொடர்பான, மிகப்பெரிய. | |
ADVERTISEMENTS
| ||
Whaling-gun | n. திமிங்கில வேலெறி துப்பாக்கி. |