தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Welter-racen. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயம்.
Welter-stakesn. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் பந்தயப் பணம்.
Welter-weightn. கட்டளைப் பளுவுடைய குத்துச் சண்டையாளர், (1354ஹ் கல் எடை-விருப்பத்துறையில் 1404க்ஷ் கல் எடை.) தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் தூக்கப்படும் மிகுபெரும் பளு.
ADVERTISEMENTS
Weltpolitikn. உலக அரசியல்.
Wensleydalen. பாலடைக்கட்டி வகை, நீள்மயிர் ஆடு.
Wentletrapn. திருகு கிளிஞ்சில் தோடு வகை.
ADVERTISEMENTS
Werewolfn. பழங்கதை வழக்கில் ஓநாயாக மாறும் ஆற்றலுடைய மனிதன், இரண்டாம் உலகப் போர்க்கால செர்மன்நாசி இரகசிய அமைப்பாளர்.
Wesleyann. ஜான் வெஸ்ரலி (1ஹ்03ஹ்ஹீ1) என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவின் உறுப்பினர், (பெ.) ஜான் வெஸ்லி என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவைச் சார்ந்த.
Westerlya. மேற்கு நோக்கிய, மேற்குத் திசை சார்ந்த.
ADVERTISEMENTS
Whalen. திமிங்கலம், (வினை.) திமிங்கில வேட்டையில் ஈடுபடு,திமிங்கில வேட்டையாடு.
ADVERTISEMENTS