தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Well-chosen | a. நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட. | |
Well-curb | n. தோவளம், கிணற்றுச் சூழ்வான வட்டத்தளக்கல். | |
Well-deck | n. மேற்கவிவுடைய கப்பல் தள வளைவிடம். | |
ADVERTISEMENTS
| ||
Well-disposed | a. நன்னிலையிலிருக்கிற, அன்புணர்ச்சி காட்டுகிற. | |
Well-doer | n. நேர்மையாளர், நன்மையாளர். | |
Welldone | a. நன்கு செய்தமைப் பெற்ற, இறைச்சி வகையில் நன்கு சமைக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Well-drain | n. கேணிக் கழிநீர் வடிகால். | |
Well-grate | n. கணப்படுப்பின் உட்கம்பித்தளம். | |
Well-head | n. ஊற்றுத் தலைக்கண். | |
ADVERTISEMENTS
| ||
Well-hole | n. கூவற்குழி. |