தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Weather-tilesn. கவிவோடுகள்.
Web-wheeln. மென்தகட்டாரச் சக்கரம், கைக்கடிகாரவகையில் முழுதும் ஒரே பாளத்தில் உருவாக்கப்ட்ட மென் தகட்டுச் சக்கரம்.
Wedlockn. திருமண இணைவுறவு, மணவாழ்க்கை.
ADVERTISEMENTS
Weeklyn. வார வௌதயீடு, (பெ.) வாரத்திற்கு ஒருமுறை நிகழ்கிற, (வினையடை.) வாரந்தோறும்.
Weeviln. அந்துப்பூச்சி வகை.
Weighablea. நிறுக்கத்தக்க.
ADVERTISEMENTS
Weigh-lockn. எடைமான அடைப்புத்தளம்.
Weightlessa. எடையற்ற, முக்கியத்துவம் அற்ற.
Welcha. வேல்ஸ் நாட்டிற்குரிய, வேல்ஸ் நாட்டு மக்கள் சார்பான.
ADVERTISEMENTS
Welcomen. வரவேற்பு, நல்வரவு, ஏற்பமைவு, (பெ.) நல்வரவான, மகிழ்ந்து வரவேற்றற்குரிய, (வினை.) வரவேற்பளி, வரவேற்று முகமான தெரிவி, வரவு நல்வரவாகுக.
ADVERTISEMENTS