தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Weaklya. நோய்ப்பட்ட, வீரியங் குன்றிய, மெலிந்த.
Weal n. இன்னலம், சேமம், வாழ்வு வளம், நற்பேறு.
Weal n. சவுக்கடி வரித்தழும்பு, பிரம்புத்தடம், (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பெழும்பு, வரிவரியாகத் தடம் படப்பிரம்பாலடி.
ADVERTISEMENTS
Wealdn. சவுக்கடி வரித்தழும்பு, பிரம்புத்தடம், (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பெழும்பு, வரிவரியாகத் தடம் படப்பிரம்பாலடி.
Wealthn. செல்வம், செல்வ வளம், பொருள்வளம், செல்வர், இன்னலம், வாழ்வு வளம், மிகுதி, நிறைவு, தோற்றப்பகட்டு.
Wealthya. செல்வச் சிறப்புடைய.
ADVERTISEMENTS
Weanlingn. பால்மறப்புப் பிள்ளை.
Wearablea. அணியத்தகுந்த, மேற்கொள்ளத்தக்க, தேயக்கூடிய.
Wearilessa. சோர்வுறாத, இடைவிடாத, ஓயாத.
ADVERTISEMENTS
Wearing-appareln. உடுக்கை.
ADVERTISEMENTS