தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Water-tablen. சுவர்த் தளவரி, கட்டிடத்திலிருந்து நீரை வௌதயேற்றுதற்கான சுவர்ப் பிதுக்கம், (மண்.) அடிநில நீர்மட்டம், நீர்ச்செறிவுள்ள அடிநிலப்பகுதிகள் மேல்வரைத் தளம்.
Water-volen. நீரெலி.
Water-weaseln. (படை.) சதுப்புநிலங்களிற் பயன்படம் நில-நீர் இயக்கக் கலம்.
ADVERTISEMENTS
Water-wheeln. நீர்விசை உருளை.
Wattle n. மிலாற்றுப்படல் வேய்வு, வேலிகள்-சுவர்கள்-கூரைகள் வகையில் பின்னி முடைதற்கான கம்பு வழிகள், இடையீட்டுத் தடைவேலி வகை, (வினை.) கழிகம்புகளை இடை மிடைந்து பின்னு, மிலாற்றுப்பாடல் அடை.
Wattle n. தசைத் தொங்கல்.
ADVERTISEMENTS
Wattles, n. pl.இடைமிடைவுக் கம்பு கழிகள்.
Waulv. அலறு, பூனை போற் கத்து.
Wave-lengthn. (இய.) அலைநீளம்.
ADVERTISEMENTS
Waveletn. சிற்றலை.
ADVERTISEMENTS