தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Water-closetn. சிறுநீர் கழிப்பிடம்.
Water-colour, n. water-coloursn. pl. ஓவிய வண்ண நீர்க்கரைசல், நீர்வண்ண ஓவியம், நீர் வண்ண ஓவியக்கலை.
Water-coolern. நீர்க்குளிர்மையூட்டுங் கருவி, நீரோட்டத் தால் குளிர்மையூட்டுங் கருவி.
ADVERTISEMENTS
Water-culturen. தாவர ஊட்ட ஆய்விற்கான சத்து நீர் வளர்ப்புமுறை.
Waterfalln. நீர்வீழ்ச்சி, மலையருவி.
Water-glassn. நீரடிக்காட்சிக் குழற்கண்ணாடி.
ADVERTISEMENTS
Water-grueln. நீராளக்கஞ்சி.
Water-holen. வறண்ட ஆற்று வண்டற் குட்டை.
Watering-placen. கால்நடைக் குடிநீர்த்துறை.
ADVERTISEMENTS
Water-laida. கம்பி வட வயல் நீரினுள்ளாக இடும்படி மும்மைப் புரியாக்கப்பட்ட.
ADVERTISEMENTS